நுவரெலியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில், இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என கொவிட்- 19 தடுப்பு தேசிய செயற்பாட்டு நிலையத்தின் தலைவரும், இராணு வத் தளபதிவுயமான சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை பொ லிஸ் பிரிவுட்குட்டபட்ட பனங்கம்மன கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் , திருகோணமலை பொலிஸ் பிரிவுட்குட்டபட்ட சுபத்ராலங்கா மாவத்தை கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.