தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மத்தள வெளியேறல் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பணியாளர் ஒருவருக்கு கொவிட் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகள் சூரியவெவ வெளியேறல் பகுதியூடாக பயணிக்குமாறு கோரப்பட்டுள்ளது.