இலங்கை தரச்சான்றிதழ் நிறுவனத்தின் தலைவர் ராஜினாமா

275 0

இலங்கை தரச்சான்றிதழ் நிறுவனத்தின் தலைவர் நுஷாட் பெரேரா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

தனியார் நிறுவனமொன்றில் மீண்டும் இணைந்துக் கொள்ளவுள்ளதால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நுஷாட் பெரேரா இதற்கு முன்னர் சதொச நிறுவனத்தின் தலைவராகவும் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.