மட்டக்களப்புக்கு பாசிக்குடா கடற்கரையிலிருந்து வடக்கே 20 கடல் மைல் தொலைவின் ஆழ்கடல் பகுதியில் இயந்திர பாகங்கள் தென்படுவதாக பிரதேச மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவை கப்பல் அல்லது விமானத்தை ஒத்த பாகங்களாக தென்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது அந்த பகுதிக்கு ஆய்வுக் குழு ஒன்று சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.