அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை கிராமத்தில் உள்ள தொடா்மாடிக் குடியிருப்பு பகுதி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினா் செல்வராசா கஜேந்திரன் அப்பகுதிக்கு சென்று மக்களைச் சந்தித்தாா்.
இச்சந்திப்பில் அப்பிரதேச மக்கள் எதிா்நோக்கும் பிரச்சனைகள் தொடா்பாக கலந்துரையாடப்பட்டது