பிலியந்தலயில் 64 பேருக்கு கொவிட்-19 தொற்று

274 0

பிலியந்தல சுகாதார அலுவலர் பிரிவில் கொரோனா தொற்றுக்குள்ளான 64 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இப்பிரதேசத்தில் 82 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையிலேயே பாதிக்கப்பட்டோர் அடையாளம் காணப்பட்டதாக பிலியந்தல சுகாதார மருத்துவ அதிகாரி மருத்துவர் இந்திக எல்லாவல தெரிவித்தார்.