பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் விசாரணை செய்வதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற சிரேஷ்ட உறுப்பினர்கள் உள்ளடங்கிய வகையில் இந்த குழு நியமிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.