அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தினால் மக்களின் வாழ்க்கை செலவு பாரியளவில் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மாநாடு இன்று நுவரெலியாவில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்