பங்களாதேஷ் கிஷோகாஞ்ச் பகுதியில் குண்டு மற்றும் துப்பாக்கி சூட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
டாக்காவில் இருந்து நோன்பு பிரார்த்தனைக்காக ஒன்றுக் கூடியிருந்தவர்கள் மீதே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் காவற்துறை அதிகாரி ஒருவர் உள்ளிட்ட 4 பேர் பலியாகினர்.
மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த பிரார்த்தனையின் போது 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஒன்றுக்கூடியிருந்தனர்.
தொடர்ந்தும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெறுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025 -
உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!
October 15, 2024
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
கைபேசிச் சாட்சி!
April 6, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
அன்னை பூபதி நாட்டுப்பற்றாளர் தினம் 3.5.2025 போகும், யேர்மனி
April 27, 2025 -
வீரவணக்க நிகழ்வு 31.5.2025
April 27, 2025