தாய்வானில் சூறாவளி

424 0

thaaaaதாய்வானில் சக்திவாய்ந்த சூறாவளி ஒன்று தாக்கவுள்ளது.
ஐந்தாம் மட்ட சூறாவளியான நெப்பாடெக் எதிர்வரும் தினங்களில் தாய்வானின் கரையோர பகுதிகளை தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்கின்றனர்.
இந்த சூறாவளி தாய்வானின் தென்கிழக்கு நகரான ஹோலியன் நகரில் மணிக்கு 263 கிலோ மீற்றர் என்ற வேகத்தில் வீசியுள்ளது.
சூறாவளி காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.