விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் மொஹமட் முசம்மிலின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி அவர் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்துக்குட்பட்ட வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தி குற்றச்சாட்டின்பேரில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.