மருதானையில் சுமார் 1 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு

306 0

மருதானை- லொக்கேட் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து சுமார் 1 கோடி ரூபா பெறுமதியான 1.78 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது