கிளிநொச்சியில் இன்று மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி கூட்டம்

261 0

downloadமக்கள் விடுதலை முன்னணியின் கட்சி கூட்டம் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.இன்றைய கட்சியின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்மேல் மாகாண சபை உறுப்பினருமான லால்காந்த கலந்து கொண்டிருந்தார்.அத்துடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போதுஅமைச்சர்கள் தொடர்பிலும், யாழில் அமைக்கப்பட்டுவரும் கலாச்சார மண்டபம் தொடர்பிலும் கருத்துதெரிவிக்கப்பட்டது.