பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜே.வி.பி யோசனை

485 0

kdlalkantha654வெளிநாட்டு சந்தைகளை இலக்கு வைத்து பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதன் மூலமே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி லால்காந்த இதனை தெரிவித்தார்.வரப்பிரசாதங்களை குறைத்து கொண்டு மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களுக்கு சென்று அரசியல்வாதிகள் தேசிய செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.