ஒற்றை ஆட்சி என்ற கோணத்தில் இருந்து மாறி பயணிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு அமையுமானால் புதிய அரசியலமைப்பு எதிர்ப்போம் என கூட்டு எதிரணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாக தினேஸ் குணவர்தன தெரவித்துள்ளார்.
இந்த நிலையில் புதிய அரசியலமைப்பு சமஷ்டியை மையப்படுத்தி அமையக்கூடாது.
பௌத்த மத்தின் முக்கியத்துவத்தினை மட்டுப்படுத்துவதாக அமையக்கூடாது ஆகிய காரணங்கள் உள்ளடங்களாக 14 பரிந்துரைகளை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளோம் எனவும் தினேஸ் குணவர்தன சுட்டிக்காட்டினார்.