இலங்கை போக்குவரத்து சேவையினருக்கான அறிவித்தல்

344 0

இலங்கை போக்குவரத்து சேவையில் ஒப்பந்த அடிப்படையில் 5 வருடங்களுக்கு மேல் சேவையாற்றியவர்களை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.