எதிர்காலத்தில் நுகர்வோர் அதிகார சட்டம் திருத்தம் செய்யப்படும் என விவசாய அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
நெல், முட்டை, கோழி இறைச்சி மற்றும் சோளம் ஆகியவற்றின் விலை அதிகரிப்பின் பின்னணியில் பாரிய வர்த்தகம் ஒன்று இடம்பெறுவதாகக் கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் விவசாய அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் நுகர்வோர் அதிகார சட்டத்தைத் திருத்தம் செய்யவுள்ள தாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.