பீங்கான் பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி

278 0

180 நாட்கள் கடன் வசதி அடிப்படையில் தற்காலிகமாக இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த பீங்கான் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.