டெங்கு நோயை ஒழிப்பதற்காக தேசிய கொள்கை அவசியம்

292 0

1377643073ddenguஇலங்கையினுள் பரவியுள்ள டெங்கு நோயை இல்லாதொழிப்பதற்கு தேசிய கொள்கை ஒன்று வகுக்கப்பட வேண்டும் என்று அகில இலங்கை தாதியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது சுகாதார அதிகாரிகளினால் முன்னெடுக்கப்படுகின்ற டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களினால் சாதகமான முடிவுகள் கிடைக்கவில்லை என்று அந்த சங்கத்தின் தலைவர் காமினி குமாரசிங்க கூறினார்.

மக்களை தெளிவூட்டுவதன் மூலமாக மாத்திரம் டெங்கு நோய் பரவலை தடுக்க முடியாதென்று அவர் மேலும் கூறியுள்ளார்.