சிறிலங்காவில் கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

307 0

சிறிலங்காவில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 89 ஆயிரத்து 655 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 158 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

தற்போது தொற்றில் இருந்து 86 ஆயிரத்து 466 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.