புத்தளம், முல்லிபுரம் பகுதியை சேர்ந்த வயதுடைய மொஹமட் அஸ்வான் எனும் நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
புறா தொடர்பில் பல நாட்களாக இருந்த சண்டையே இந்த கொலைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த நபருக்கும் இந்த சண்டைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் தனது சகோதரியின் வீட்டிற்கு சென்ற போது அங்கு வந்தவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.