கடந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட சில அபிவிருத்தி திட்டங்களுக்காக அதிக செலவை ஏற்க வேண்டி இருந்ததாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் டோக்கியோ நகரில் இலங்கை வர்த்தகர்கள் சிலரை சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உயர் தரத்துடன் இந்த திட்டங்களை செயற்படுத்தியமை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.