துறைமுக ஊழியர்களின் பணி பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது

335 0

portகடந்த 9 நாட்களாக தொழிற்சங்க போராட்டம் நடத்திவந்த ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுக பணியாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப இணங்கியுள்ளனர்.நிர்வாகிகள் உடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலை அடுத்து தமது தொழிற்சங்க போராட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக துறைமுக சேவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது