கொட்டகலை – டெவொன் தோட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
கொட்டகலை சுகாதார பரிசோதகர் எஸ்.சௌந்தரராகவன் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 16 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைகளின் முடிவுகளுக்கமையவே இந்த ஆறு பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்