பேக்கரி உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை

216 0

பேக்கரி உணவு பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெயின் அதிக விலை காரணமாக பேக்கரி உரிமையாளர்கள் கடுமையாக சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக அனைத்து இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

அதனால் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்க்கு விதிக்கப்படும் வரியைக் குறைக்க அல்லது பேக்கரி உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.