கஞ்சிபான இம்ரானின் உதவியாளர் கைது

194 0

வாழைத்தோட்டம் பகுதியில் வைத்து போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிபான இம்ரானின் உதவியாளரான மொஹமட் அஜ்மீ எனும் நபர் நபர் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபருடன் மேலும் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்களிடம் இருந்து 20 கிராம் ஹெரோயின் மற்றும் கைக்குண்டு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்களை இன்று (14) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.