கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் உள்ள சில்லறை விற்பனைக் கடை ஒன்றில் இன்று பிற்பகல் ஏற்றப்பட கார்த்திகை தீபம் பொருட்களின் மீது வீழ்ந்ததில் கடை எரிந்து நாசமாகியுள்ளது.
பிரதேச வாசிகள் மற்றும் அயல் கடைக்காரரினால் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப் பட்டபோதும்இ கடையின் என்பது வீதமான பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளதாக அங்கிருக்கும் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
அத்துடன் கடை உரிமையாளர்களோ அல்லது வேறு எவருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் தெரிவித்தார்.