ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து – மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு

242 0

ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்வது தொடர்பில் மார்ச் 16 ஆம் திகதி வரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.