பெருந்​தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு

265 0

அடிப்படைச் சம்பளம்                                      ரூ.   725

தேயிலை விலைக்கேற்ற கொடுப்பனவு       ரூ.    75

வருகைக்கான கொடுப்பனவு                          ரூ.   100

உற்பத்தி ஊக்கத்தொகை                                 ரூ.   100

மொத்தம்                                                           ரூ.   1000

 

பெருந்​தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில், சம்பள நிர்ணய சபையுடன், இன்று (08) பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில், பெருந்​தோட்டங்களை நிர்வகிக்கும் சில நிறுவனங்களின் முகாமைத்துவம், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பெப்ரவரி மாதாந்தச் சம்பளத்தைக் கீழ் கண்ட முறைமையின் கீழ் தயாரிக்குமாறு, நிர்வாகத்துக்கு அறிவுறுத்தி உள்ளதாக அறியமுடிகின்றது.