திருகோணமலை – புல்மோட்டை காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட இலந்தமுனை பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதானவர்கள் கொழும்பு, ரத்தினபுரி, யக்கல மற்றும் சூரியவௌ போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
அவர் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.