பலோன் டீ ஓர் விருது ரொனால்டோவுக்கு

292 0

indexஇந்த ஆண்டின் பலோன் டி ஓர் (Ballon d’Or award) விருதினை ரியல் மெட்ரிட் கழகத்தின் வீரர் க்றிஸ்டியானோ ரொனால்டோ வென்றுள்ளார்.

இந்த விருதுக்காக லியோனால் மெசி மற்றும் ரொனால்டோவுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது.

இந்த நிலையில் இறுதியாக ரொனால்டோ இந்த விருதை கைப்பற்றியுள்ளார்.

இந்த விருதினை லியோனால் மெசி ஐந்து முறை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.