சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பம்

355 0

dsc_4271சிவனொளிபாத மலைக்கான யாத்திரிகை காலம் இன்று ஆரம்பமாகிறது.

இதற்கான புனித சின்னங்களை சிவனொளி பாத மலைக்கு கொண்டு செல்லும் ஊர்வலம் நேற்று பெல்மடுல்லை – கல்பொத்தாவையில் உள்ள சிறிபாத ரஜமஹா விஹாரையில் நேற்று ஆரம்பமானது.

இந்த முறை சிவனொளிபாத மலைக்கான யாத்திரிகைக் காலத்தில் பொலித்தீன் பாவனை முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.