திணிப்புகளை எதிர்த்த அண்ணாவின் வீரம் போற்றுதலுக்குரியது- கமல்ஹாசன் டுவிட்டர் பதிவு

266 0

எவ்வகை திணிப்பையும் ஆற்றலோடு எதிர்த்த பேரறிஞர் அண்ணாவின் வீரமும், சிந்தனைகளும் போற்றுதலுக்குரியது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

எவ்வகை திணிப்பையும் ஆற்றலோடு எதிர்த்த பேரறிஞர் அண்ணாவின் வீரமும், சிந்தனைகளும் போற்றுதலுக்குரியது. வணக்கத்துக்குரிய வழிகாட்டிக்கு வந்தனங்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.