கரையோர புகையிரத சேவைகள் தாமதம்

296 0

களுத்துறையில் இருந்து நீர்கொழும்பு நோக்கிய பயணிக்கும் புகையிரதம் களுத்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் கரையோர புகையிரத பாதையின் களுத்துறை ஊடாக பயணிக்கும் புகையிரத சேவைகள் தாமதமாகலாம் என தெரிவிக்கப்படுகின்றது.