தென் மாகாண ஆளுநர் விலி கமகேவுக்கு கொரோனா தொற்று!

192 0

தென் மாகாண ஆளுநர் பேராசிரியர் விலி கமகே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவருடைய தனிப்பட்ட செயலாளருக்கு இதற்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர் சுய தனிமைப்படுதத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.