யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் கார்த்திகை விளக்கீட்டின் குமாராலயதீப சொக்கர்பானை ஏற்றல் இன்று மாலை நடைபெற்றது.
கார்த்திகை மாத விளக்கீட்டை முன்னிட்டு முருகன் ஆலயங்களில் இடம்பெறும் குமாராலய தீபம் இடம்பெற்றது.
குமாராலய தீபத்தை முன்னிட்டு முருகப்பெருமான் கைலாச வாகனத்தில் வெளிவீதி உலாவும் இடம்பெற்றது.
நல்லூர் சொக்கர்பானை ஏற்றலில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.