தமிழகத்தில் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது

258 0

தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சத்து 3 ஆயிரம் பேருக்கு ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியும், 2 ஆயிரத்து 543 பேருக்கு ‘கோவேக்சின்’ தடுப்பூசி என ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 543 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சத்து 3 ஆயிரம் பேருக்கு ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியும், 2 ஆயிரத்து 543 பேருக்கு ‘கோவேக்சின்’ தடுப்பூசி என ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 543 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் 8 ஆயிரத்து 206 பேருக்கு ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்தும், 211 பேருக்கு ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்தும் என மொத்தம் 8 ஆயிரத்து 417 சுகாதாரப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
அந்தவகையில் தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சத்து 3 ஆயிரம் பேருக்கு ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியும், 2 ஆயிரத்து 543 பேருக்கு ‘கோவேக்சின்’ தடுப்பூசி என ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 543 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.