வர்தா புயலினால் முல்லைத்தீவில் 4,500 குடும்பங்கள் பாதிப்பு!

312 0

1462531104firshவர்தா புயல் தாக்கத்தினால் 4,500 க்கும் அதிகமான குடும்பங்கள் முல்லைத்தீவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு நாட்களாக முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்லாத நிலையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.