வர்தா புயல் காரணமாக தம்பதிவ யாத்திரை மேற்கொண்ட இலங்கையர்கள் 500 பேர் சென்னை விமானநிலையத்தில் நிர்க்கதியாகியுள்ளனர்.வர்தா புயல் காரணமாக சென்னைக்குரிய அனைத்து விமான சேவைகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சென்னை விமானநிலையத்தில் உள்ளவர்களை வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அங்கு சிக்குண்ட அனைவரும் பெரும் அசெககரியங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.