தமிழகத்தில் அரசு செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

258 0

தமிழக அரசு மருத்துவமனைகளில் அரசு செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக அரசு மருத்துவமனைகளில் அரசு செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

* மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியம், தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

* கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவும் செவிலியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தஞ்சை அரசு மருத்துவமனையில் கருப்பு பேட்ஜ் அணிந்து செவிலியர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.