இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோவிற்கும் கொரோனா

214 0

இராஜாங்க அமைச்சர் அருந்திகபெர்ணான்டோ கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற வட்டாரங்கள் இதனை உறுதிசெய்துள்ளதுடன் கொரோனாவினால் பாதிக்கப்படும் ஏழாவது நாடாளுமன்ற உறுப்பினர் இவர் என குறிப்பிட்டுள்ளன.