கொழும்பின் பல பகுதிகளில் இன்று 24 மணிநேர நீர் வெட்டு..!

200 0

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு 01,02,03,07,08,09,10,11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் 24 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, இன்று காலை 09 மணி முதல் நாளை காலை 09 மணிவரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.