ஈழத்து திரைப்பட இயக்குநர் நவரட்ணம் கேசவராஜன் நினைவு வணக்கம்

294 0

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாறுகளைத் திரைப்படங்களாக வெளிக்கொண்டு வரவேண்டுமென்ற, தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் எண்ணத்திற்குச் செயல்வடிவம் கொடுத்த திரைப்பட இயக்குநர் நவரட்ணம் கேசவராஜன்.