தமிழ் மக்களின் உரிமைகளை முன்னிறுத்தி விடுதலைக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டும்- அனந்தி சசிதரன்

316 0

downloadதமிழ் மக்களின் உரிமைகளை முன்னிறுத்தி விடுதலைக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்  கருந்து வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாண பிராந்திய சுகாதார பணிமனை மண்டபத்தில் இடம்பெற்ற சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது இதனை வலியுறுத்தியுள்ளார்.