தடைசெய்யப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 29 மீனவர்கள் கைது

307 0

1570909601accident0தடைசெய்யப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறப்படும் 29 மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சிலாவத்துறை கடற்பகுதியில் வைத்தே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, கடற்படை குறிப்பிட்டுள்ளது. மேலும் சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் மன்னார் மீன்பிடி பரிசோதனை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.