நாட்டில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள 5000 ரூபா நாணயத்தாள்களை வெளியில் கொண்டுவருவதற்கு இந்தியாவில் மோடி செய்ததுபோல் இலங்கையில் நாமும் செய்வோம் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போதே அவர் இதனை சபையில் தெரிவித்துள்ளார்.