ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 04 வருட கால கடூழிய சிறைத்தண்டனை

216 0

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 04 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக அவருக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.