திரைப்படத்துறைக்கான கேளிக்கை வரி நீக்கம்..!

402 0

2021 ஆம் ஆண்டு மற்றும் 2022 ஆண்டு திரைப்படத்துறைக்கான கேளிக்கை வரியை நீக்க மகிந்த ராஜபக்ச நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.