ஹர்த்தால் காரணமாக கிளிநொச்சி முடங்கியுள்ளது

231 0

யாழ் பல்கலைகழகத்தில் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் காரணமாக கிளிநொச்சி முடங்கியுள்ளது

.
கிளிநொச்சியில் கடைகள் வர்த்தகநிலையங்கள்மூடப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் முடங்கியுள்ளது.