அம்பாந்தோட்டை துறைமுகத்தை அரசாங்கம் ரகசியமாக விற்க நடவடிக்கை – நாமல் ராஜபக்ச

318 0

downloadதகவல் அறியும் உரிமை தொடர்பாக எப்போதும் பேசும் அரசாங்கம் தற்போது அம்பாந்தோட்டை துறைமுகத்தை ரகசியமாக விற்க நடவடிக்கை எடுத்துள்ளது என கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய நாமல் ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்